Monday, June 3, 2013

கணினித்தமிழ்

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் படிப்பு இன்றுடன் நிறைவெய்துகிறது.
பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
http://www.srmuniv.ac.in/tamilperayam/certification_brochure.html

1 comment:

  1. வியாபார நோக்கோடு செயல்படும் கணினி ஊடகங்களை மாணவர்களிட,ம் கொண்டுசேர்த்து, அவர்களை வாழ்கைக்கும் "பணம் கொடுத்தால்தான் விஷயம்" என்ற அடிமைத்தனத்திற்கு உட்படுத்தும் செயலில் மறந்தும் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதீர்கள்.

    மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் கணினி வலைப்பூக்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுக்கு சுதந்திரம் வாங்கித் தாருங்கள்.

    இது என் வேண்டுகோள்.

    ReplyDelete